¡Sorpréndeme!

75 மணிநேர போராட்டம்...நடுக்கடலில் 'பக்பக்' நிமிடங்கள்! Part1 | Unbelievable Stories

2020-11-06 0 Dailymotion

கடல், மனிதர்களுக்குத் தன்னுடைய கருணையையும் காட்டியிருக்கிறது, கொடூர முகத்தையும் காட்டியிருக்கிறது. இயற்கையின் படைப்பில் கடல் பல ராஜ்ஜியங்களை உருவாக்கியிருக்கிறது, பல வல்லரசுகளைப் பயமுறுத்தியிருக்கிறது. கடலைப்போல மாமருந்து இல்லை, கடலைப்போல பெரிய அச்சுறுத்தலும் இல்லை.